புதன், ஜனவரி 23, 2013

.Net Framework


                  The .NET Framework (pronounced dot net) is a software framework developed by Microsoft that runs primarily on Microsoft Windows. It includes a large library and provides language interoperability (each language can use code written in other languages) across several programming languages. Programs written for the .NET Framework execute in a software environment (as contrasted to hardware environment), known as the Common Language Runtime (CLR), an application virtual machine that provides services such as security, memory management, and exception handling. The class library and the CLR together constitute the .NET Framework.
                  The .NET Framework's Base Class Library provides user interface, data access, database connectivity, cryptography, web application development, numeric algorithms, and network communications. Programmers produce software by combining their own source code with the .NET Framework and other libraries. The .NET Framework is intended to be used by most new applications created for the Windows platform. Microsoft also produces an integrated development environment largely for .NET software called Visual Studio.

                  Microsoft started development of the .NET Framework in the late 1990s, originally under the name of Next Generation Windows Services (NGWS). By late 2000 the first beta versions of .NET 1.0 were released.
                  Version 3.0 of the .NET Framework is included with Windows Server 2008 and Windows Vista. Version 3.5 is included with Windows 7 and Windows Server 2008 R2, and can also be installed on Windows XP and Windows Server 2003.[2] On 12 April 2010, .NET Framework 4 was released alongside Visual Studio 2010.
                  The .NET Framework family also includes two versions for mobile or embedded device use. A reduced version of the framework, the .NET Compact Framework, is available on Windows CE platforms, including Windows Mobile devices such as smartphones. Additionally, the .NET Micro Framework is targeted at severely resource-constrained devices.

                                          Overview of .NET Framework release history

Generation Version number Release date Development tool Distributed with
1.0 1.0.3705.0 02002-02-1313 February 2002 Visual Studio .NET N/A
1.1 1.1.4322.573 02003-04-2424 April 2003 Visual Studio .NET 2003 Windows Server 2003
2.0 2.0.50727.42 02005-11-077 November 2005 Visual Studio 2005 Windows Server 2003 R2
3.0 3.0.4506.30 02006-11-066 November 2006 Expression Blend Windows Vista, Windows Server 2008
3.5 3.5.21022.8 02007-11-1919 November 2007 Visual Studio 2008 Windows 7, Windows Server 2008 R2
4.0 4.0.30319.1 02010-04-1212 April 2010 Visual Studio 2010 N/A
4.5 4.5.50709.17929 02012-08-1515 August 2012 Visual Studio 2012 Windows 8, Windows Server 2012

Source:Wikipedia

புதன், ஜனவரி 02, 2013

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சுலபமான வழி!



வைரஸ் தாக்கிய பென்ட்ரைவ்
இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
தற்பொழுது தகவல்களை சேமிக்க
பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படு
வது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான
பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான
கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள்
சுலபமாக பென்டிரைவில்
புகுந்து உள்ளே இருக்கும்பைல்கள
ை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள்
பென்ட்ரைவில் உள்ளபைல்கள்
மறைக்கப்பட்டுவிடும் கணனியில்
பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த
பைல்களும் இருக்காது. வெற்றிடமாக
இருக்கும். ஆனால் properties
சென்று பார்த்தால் பைல்கள்
இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம்
நம் தகவல்களை வைரஸ்கள்
மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில்
முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில்
Format செய்து பென்டிரைவை திரும்ப
பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான
தகவல்கள் இருந்தால் எப்படி அந்த
பைல்களை பத்திரமாக மீண்டும்
கொண்டு வருவது என பார்ப்போம்.
இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும்
உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க
வேண்டியதில்லை.உங்கள்
கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம்.
கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக
செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில்
சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD==> Enter
கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில்
உள்ளது என பாருங்கள். My Computer
செல்வதன் மூலம் கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ்
இருக்கிறது எனவைத்து கொள்வோம்
அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter
அழுத்தவும்.
5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள்
ஒவ்வொருபகுதிக்கும் Space
சரியாககொடுக்கவும்.
நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என
உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
சில வினாடிகள் பொறுத்திருங்கள்.
இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ்
சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள்
அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்
உபயோகமான தகவல் என்று நினைத்தால்,
நண்பர்களுடன் பகிருங்கள்.... ;)