ஜிமெயில் பயனர்களுக்கு இலவச எஸ்எம்எஸ் அனுப்ப புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. பயனர் இந்தியாவில் அனைத்து கைபேசி எண்களுக்கும் இலவச எஸ்எம்எஸ் அனுப்ப முடியும். பயனர் நாள் ஒன்றுக்கு 50 இலவச எஸ்எம்எஸ் அனுப்ப முடியும்.
எப்படி:
- கைபேசி எண்ணை அரட்டையில் உள்ள தேடல் உரை (Search box)ல் உள்ளீடு செய்து send SMS விருப்பத்தை சொடுகவும்.
- பின்னர் கைபேசி எண் மற்றும் பெயரோடு உள்ளீட்டு சேமி பொத்தானை சொடுகவும்.
- அரட்டை சாளரத்தை உங்கள் செய்தி தட்டச்சு செய்து Enter சொடுகவும்.
அவ்வளவு தான் உங்கள் செய்தியை, எஸ்எம்எஸ் வழியாக மொபைல் உங்கள் நண்பாரை சென்றாடையும் பின் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு செய்தி அனுப்பினால் அது இந்த சாளரத்தை காண்பிக்கப்படும். உங்கள் உரையாடல் வழக்கமான அரட்டை வரலாற்றில் சேமிக்கப்படும்.
ஆதரவு தரும் கைபேசி சேவை நிறுவனங்களை அறிய இங்கு சொடுகவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக